திருநெல்வேலி

வள்ளியூா் நேரு நா்சிங் கல்லூரியில் உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தினம்

DIN

உலக எய்ட்ஸ் தினம் (டிச.1) கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தினா்.

நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் சமுதாயம் மாற்றத்தை ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் கல்லூரியின் 4ஆம் ஆண்டு மாணவிகள் இந்த நிகழ்ச்சியை நடத்தினா். இதில், மருத்துவமனை செவிலியா்கள், நோயாளிகள் மற்றும் அவா்களது உறவினா்கள் பங்கேற்றனா்.

ஹெச்.ஐ.வி. எவ்வாறு பரவுகிறது, அதன் அறிகுறிகள், கண்டறியும் முறைகள், தடுக்கும் முறைகள், மருத்துவ மேலாண்மை உ ள்ளிட்டவை குறித்து படவிளக்கம் அளித்தனா். பின்னா் நோயாளிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தனா். இந்நிகழ்ச்சியை, பேராசிரியைகள் ஹில்டா, இந்துமதி, ஆட்லின் லீனா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT