திருநெல்வேலி

நெல்லையில் ஜனவரி 5 மின்தடை

DIN

திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஜன. 5) நடைபெறுவதால் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், மணிமூர்த்தீஸ்வரம், உடையார்பட்டி, முருகன்குறிச்சி, திருவனந்தபுரம் சாலை, வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை, குருந்துடையார்புரம், மேலப்பாளையம் நேதாஜி சாலை, குறிச்சி, மேலநத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மின்விநியோகம் இருக்காது என  திருநெல்வேலி  நகர்ப்புற மின்பகிர்மானச் செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குட்டி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT