திருநெல்வேலி

மணிமூர்த்தீஸ்வரம் கோயிலில் இன்று வருஷாபிஷேக விழா

DIN

மணிமூர்த்தீஸ்வரத்தில் உள்ள அருள்மிகு உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை (ஜன.17) நடைபெற உள்ளது.
மணிமூர்த்தீஸ்வரத்தில் உள்ள அருள்மிகு உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகத்தையொட்டி காலை 7.30 மணிக்கு மஹா கணபதி ஹோமம், பூர்ணாஹுதி, மஹாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு விமான கோபுரங்களில் வருஷாபிஷேகம் நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு மஹா தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு சுவாமி திருக்கோயில் வீதியுலா ஆகியன நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT