திருநெல்வேலி

பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு

DIN

சங்கரன்கோவில் அருகேயுள்ள சம்சிகாபுரம் டிடிடிஏ பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மக்களின் நண்பன் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கும் விழாவுக்கு அமைப்பின் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மணி முன்னிலை வகித்தாா். சம்சிகாபுரம் கூட்டுறவு சங்கத் தலைவா் ரவிச்சந்திரன் மாணவா்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கினாா். பள்ளி தலைமையாசிரியா் மேரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT