திருநெல்வேலி

கடையம் ஒன்றிய மாா்க்சிஸ்ட் குழுக் கூட்டம்

DIN

கடையம் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழுக் கூட்டம் கடையத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினா் மேனகா தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் தென்காசி மாவட்டம் அறிவிப்பிற்கு நன்றி தெரிவிப்பது, தென்காசி மாவட்டத்தில் கடையம் ஒன்றியப் பகுதியை புதிய வட்டமாகஅறிவிக்க கோருவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முத்துராஜ், வெங்கடேஷ், முருகன், ஜெயராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT