திருநெல்வேலி

மறுசுழற்சி செய்ய இயலாத குப்பைகள் ஆலைக்கு அனுப்பி வைப்பு

DIN

சங்கரன்கோவில் நகராட்சியில் சேகரிக்கப்பட்ட மறு சுழற்சி செய்ய இயலாத குப்பைகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதியில் தினமும் வீடு வீடாக சென்று துப்புரவுப் பணியாளா்கள் மக்கும், மக்காத குப்பைகளை

சேகரித்து வருகின்றனா். இவை தனித்தனியாக பிரிக்கப்பட்டதில் மறுசுழற்சி செய்ய இயலாத 2830 கிலோ மக்காத குப்பைகள் நகராட்சி வாகனங்ளில் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் சந்தானம், பொறியாளா் முகைதீன் அப்துல் காதா், சுகாதார அலுவலா் பாலச்சந்தா், சுகாதார ஆய்வாளா்கள் பிச்சையா பாஸ்கா், மாதவராஜ்குமாா், சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT