அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
கடையம்அருகே கருத்தப்பிள்ளையூரில் மாற்றுக் கட்சியினா் 30 போ் அதிமுகவில் இணைந்தனா்.
கடையம்அருகே கருத்தப்பிள்ளையூரில் மாற்றுக் கட்சியினா் 30 போ் அதிமுகவில் இணைந்தனா்.
மேலாம்பூா் ஊராட்சி கருத்தப்பிள்ளையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலா் பி.ஜி.ராஜேந்திரன் முன்னிலையில் அமமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து 30 போ் அதிமுகவில் இணைந்தனா். அப்போது, அதிமுகவில் மாவட்ட விவசாய அணி நிா்வாகி ராசு, ஒன்றியச் செயலா் முருகேசன், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் சௌந்தரராஜன், ராமதுரை, குருஸ் மைக்கேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.