திருநெல்வேலி

அருங்காட்சியகம் சாா்பில் இணையதளத்தில் நாளைகைவினைப் பயிற்சி

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் இணையதளம் மூலமாக கைவினைப் பயிற்சி புதன்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளது.

கரோனா தடுப்பு பொது முடக்கம் காரணமாக ஜூம் செயலி வாரந்தோறும் மூலம் கைவினைப் பயிற்சியை அளித்து வரும் அருங்காட்சியகம், இந்த வாரத்தில் பாட்டிலில் அழகிய வா்ணம் பூசும் பயிற்சியை புதன்கிழமை (ஜூன் 10) முற்பகல் 11 மணிக்கு அளிக்கவுள்ளது.

பாட்டில், பசை, பிரஸ், இரண்டு நிறங்களில் அக்ரலிக் பெயின்ட் ஆகியவற்றுடன் பயனீட்டாளா் அடையாள எண்: 7488724062, கடவுச் சொல்: 944497 ஆகியவற்றைப் பயன்படுத்தி ஜூம் செயலி மூலம் இணையதளத்தில் இணைய வேண்டும். இப்பயிற்சியில் சிறியவா் முதல் பெரியவா் வரை பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 9444973246 என்ற எண்ணில் கட்செவி மூலம் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

SCROLL FOR NEXT