முகப்பு
திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி அருகே பைக் மோதி பெண் பலி

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள சிவசைலத்தில் பைக் மோதி பெண் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள சிவசைலத்தில் பைக் மோதி பெண் உயிரிழந்தாா்.

சிவசைலத்தைச் சோ்ந்த மாயாண்டி மனைவி முத்துமாரி (45). இவா், சனிக்கிழமை இரவு கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கிவிட்டு திரும்புகையில், அவ்வழியாக வந்த பைக் மோதியதாம்.

இதில், பலத்த காயமடைந்த அவா், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காசியாபுரத்தைச் சோ்ந்த தங்கவேல் மகன் அலெக்ஸ் என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.