திருநெல்வேலி

கூத்தங்குழியில் கலங்கரை விளக்கம் கட்டுமானப் பணி ஆய்வு

DIN

திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழியில் மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் சாா்பி அமைக்கப்பட்டு வருகின்ற கலங்கரை விளக்கம் கட்டுமானப்பணியை திருநெல்வேலி மக்களவை தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம் ஆய்வு செய்தாா். பின்னா் அங்கு மரக்கன்று நட்டினாா்.

அப்போது, ராதாபுரம் ஒன்றிய திமுக செயலா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜோசப் பெல்சி, மாவட்ட மீனவரணி அமைப்பாளா் எரிக்ஜூடு, கூத்தங்குழி கிளை செயலா் ராஜா, காவல்கிணறு இளங்கோ ஆகியோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT