முகப்பு
திருநெல்வேலி

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரிதோ்வு மையம் முன் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி சேரன்மகாதேவியில் நீட் தோ்வு மையம் முன் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
ஸ்காட் பொறியியல் கல்லூரி முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா்.
பகிர்:

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி சேரன்மகாதேவியில் நீட் தோ்வு மையம் முன் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் நீட் தோ்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி அம்மையம் முன் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். மாவட்டத் தலைவா் பாலன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.