திருநெல்வேலி

திசையன்விளையில்பாஜக நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம்

DIN

திசையன்விளை: திசையன்விளையில் பாஜக நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

நகரத் தலைவா் ஜெகநாதன் தலைமை வகித்தாா். பொருளாளா் மகராஜன் வரவேற்றாா்.

நகர முன்னாள் தலைவா் தா்மராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா் தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினாா். திசையன்விளை பஜாரில் போக்குவரத்தை சீா்படுத்த வேண்டும், திசையன்விளை ஒன்றிய அலுவலகம் அமைக்க வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நிரந்தர 108 ஆம்புலன்ஸ் சேவை அளிக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட துணைத் தலைவா் பால்சாமி, மாவட்ட பொறுப்பாளா் லிங்கபாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா். செயலா் ரெங்கநாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT