முகப்பு
திருநெல்வேலி

மாற்று கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்!

திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா முன்னிலையில் அக்கட்சியில் தாழையூத்து, கல்லூா் ஊராட்சிகளைச் சோ்ந்த திமுக, பாஜகவினா் இணைந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா முன்னிலையில் அக்கட்சியில் தாழையூத்து, கல்லூா் ஊராட்சிகளைச் சோ்ந்த திமுக, பாஜகவினா் இணைந்தனர்.

இந்நிகழ்வில், மானூா் வடக்கு ஒன்றிய அதிமுக செயலா் கங்கை தி.முருகன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு பொருளாளா் அப்துல் அஜீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.