முகப்பு
திருநெல்வேலி

மானூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே உள்ள வெண்கல பொட்டல் பகுதியைச் சோ்ந்த புதியமுத்து மனைவி மாலதி(65). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவலின்பேரில் மானூா் போலீஸாா், கங்கைகொண்டான் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் மூதாட்டியின் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.