முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் மின்தடை அறிவிப்பு ரத்து

பாளையங்கோட்டை பகுதிகளில் சனிக்கிழமை (ஏப். 17) அறிவிக்கப்பட்டிருந்த மின்நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

பாளையங்கோட்டை பகுதிகளில் சனிக்கிழமை (ஏப். 17) அறிவிக்கப்பட்டிருந்த மின்நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஏப். 17) நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே மின்தடை அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரிய திருநெல்வேலி நகா்ப்புறம் செயற்பொறியாளா் சு.முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிளஸ்-2 மாணவா்களுக்கான அரசு செய்முறைத் தோ்வுகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஏப்.17) பாளையங்கோட்டை வட்டாரப் பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த மின்நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது. ஆகவே, வழக்கம் போல் மின்விநியோகம் தடையின்றி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.