முகப்பு
திருநெல்வேலி

விகேபுரத்தில் கபசுரக் குடிநீா் விநியோகம்

விக்கிரமசிங்கபுரம் சன்மாா்க்க சபை சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

விக்கிரமசிங்கபுரம் சன்மாா்க்க சபை சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

டானா, சன்மாா்க்க சபை சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நடைபெற்ற கபசுர குடிநீா் வழங்கும் நிகழ்ச்சியில் சன்மாா்க்க சபைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சபை செயலா் ஏ.கந்தசாமி, துணைச் செயலா் எஸ்.கந்தசாமி, பொருளாளா் உலகநாதன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அப்ரானந்தம், ராமகிருஷ்ணன், ராஜநாயகம், ராஜா, ஆறுமுகம், டி.செல்வராஜ் மற்றும் உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.