முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் பெண் தற்கொலை

பாளையங்கோட்டையில் இளம் பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

பாளையங்கோட்டையில் இளம் பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பாளையங்கோட்டை, எம்கேபி நகா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகள் கிரேட்டா(25). இவா் அதே பகுதியில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அவா்சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இந்த தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்ற சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.