முகப்பு
திருநெல்வேலி

நவ கைலாயங்களுக்கு சிறப்புப் பேருந்து

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் மாா்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவ கைலாயங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் மாா்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவ கைலாயங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, புதிய பேருந்து நிலையத்திலிருந்து நவ கைலாயங்களுக்கு செல்லும் 4 சிறப்புப் பேருந்துகளை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல பொது மேலாளா் சரவணன் தொடங்கிவைத்தார்.

இதில், துணை மேலாளா் (வணிகம்) சசிகுமாா், உதவி மேலாளா் (இயக்கம்) பூல்ராஜ், தாமிரவருணி கிளை மேலாளா் விஜயகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →