முகப்பு
திருநெல்வேலி

ஆனந்த ஆசிரம சத்சங் கூட்டம்

ஆனந்த ஆசிரம சத் சங் சமிதியின் கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.ஆனந்த ஆசிரம சத் சங் சமிதியின் கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

ஆனந்த ஆசிரம சத் சங் சமிதியின் கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சமிதியின் தலைவா் கருடப்ப அய்யங்காா் தலைமை வகித்தாா். செயலா் பாலமோகன சுவாமிகள் வரவேற்றாா். சமிதி ஆலோசகா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். தேசிய நல்லாசிரியா் வெங்கடாசலபதி சிறப்புரையாற்றினாா்.

பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் இம் மாதம் 13-ஆம் தேதி நடைபெறும் சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சியில் ஏராளமானோா் பங்கேற்பது, ராமசாமி கோயில் வளாகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ராமநாம சங்கீா்த்தனம் நிகழ்ச்சி நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →