முகப்பு
வேலைவாய்ப்பு

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பொறியாளர் வேலை வேண்டுமா..?

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

Updated On : 11 மார்ச், 2026 at 8:22 AM
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்
பகிர்:

1974 ஆம் ஆண்டு ஜூலை 15 இல் நிறுவப்பட்ட ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மகாரத்ன மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். 2024-25 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு ரூ. 4,64,247 கோடி மொத்த விற்பனையைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 730 பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். HPCL/OPEN/HR/3/2025-26

பணி மற்றும் காலியிடங்கள் குறித்து பார்ப்போம்.

மொத்த காலியிடங்கள்: 730

பணி: Junior Executive Assistant – 10

பணி: Junior Executive – Civil – 19

பணி: Junior Executive – Mechanical – 207

பணி: Junior Executive – Electrical – 117

பணி: Junior Executive – Chemical – 27

பணி: Junior Executive – Quality Control – 12

பணி: Junior Executive(HR) – 5

பணி: Junior Executive – Fire & Safety – 16

சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000

பணி: Mechanical – Engineer – 72

பணி: Electrical – Engineer – 37

பணி: Civil – Engineer – 17

பணி: Chemical – Engineer – 15

பணி: Officer- Finance (CA) – 30

பணி: Officer- Finance (CMA) – 4

பணி: Officer- Finance (MBA) – 4

பணி: Officer – HR – 6 Posts

பணி: Officer – IS – 20

பணி: Officer – CBG Operations – 1

பணி: HR Legal Officer – 2

சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

பணி: Junior Executive/ Assistant Officer/ Officer- Official Language (Hindi) Implementation – 3

சம்பளம்: மாதம் ரூ.30,000 - 1,20,000

பணி: Senior Officer/ Assistant Manager (AM) Safety (Uttar Pradesh) – 2

பணி: Senior Officer/ Assistant Manager (AM) – Safety (Tamil Nadu) – 2

பணி: Senior Officer/ Assistant Manager (AM) Safety (Kerala) – 2

பணி: Senior Officer/ Assistant Manager (AM) Safety (Goa) – 1

பணி: Senior Officer/ Assistant Manager (AM) Safety (HQO) – 3

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000/70,000 - 2,00,000

பணி: Senior Officer – CBG Operations – 1

பணி: Senior Officer – City Gas Distribution (CGD) Operations & Maintenance – 4

பணி: Senior Officer – City Gas Distribution (CGD) Projects – 6

பணி: Senior Officer – Sales (Retail / Lubes / Direct Sales / LPG) – 50

பணி: Senior Officer Benzene/ Toluene Handling – 3

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

பணி: Assistant Manager/ Manager – Projects – 6

பணி: Senior Officer/ AM/ Manager – Lube Blending – 2

பணி: Senior Officer/ AM/ Manager – Grease Manufacturing – 4

பணி: Manager – Plant Operations (2G Ethanol) – 1

பணி: Assistant Manager Plant Maintenance (2G Ethanol) – 1

பணி: Senior Officer/ Assistant Manager (AM) Feedstock Procurement (2G Ethanol) – 1

பணி: Senior Officer/ Assistant Manager (AM) Company Secretary – 1

பணி: Manager/ Senior ManagerSustainability (HSSE) – 2

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

பணி: Manager Technical Services (Petrochemicals) – 3

சம்பளம்: மாதம் ரூ.80,000 - 2,20,000

பணி: DGM – Technical Services (R&D Product Commercialization Petrochemicals) – 1

பணி: Deputy General Manager – Polymer Export – 1

சம்பளம்: மாதம் ரூ.1,20,000 - 2,80,000

பணி: Assistant Manager/ Manager – IS (Data Management) – 1

பணி: Assistant Manager/ Manager – IS (Cyber Security) – 1

பணி: Assistant Manager/ Manager – IS (Quality Assurance) – 1

பணி: Assistant Manager/ Manager/ Senior Manager – HR – 5

சம்பளம்: மாதம் ரூ.70,000 - 2,00,000

பணி: Manager/ Senior Manager – IS (Enterprise Architect) – 1

சம்பளம்: மாதம் ரூ.80,000 - 2,20,000

பணி: Senior Cyber Security Strategist & Advisor IT and OT – 1

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.50 முதல் 60 லட்சம் வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, பி.இ., பி.டெக் மற்றும் அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை, எம்பிஏ முடித்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். 25.3.2026 தேதியின்படி25 முதல் 45-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, குழு விவாதம், திறனறித் தேர்வு, தட்டச்சு தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் தவிர, இதர அனைத்து பிரிவினர் ரூ.1,800 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.hindustanpetroleum.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.3.2026

விண்ணப்பிப்போரின் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

summary

Hindustan Petroleum Corporation Limited (HPCL) was established on July 15, 1974. HPCL is a Maharatna Central Public Sector Enterprise (CPSE) with annual Gross sales of Rs. 4,64,247 crore during 2024-25.

முழு கட்டுரையைப் படிக்க →