FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.34,755 சம்பளத்தில் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை!

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

16 அக்டோபர் 2026, 12:37 pm IST
Application for the Post of Junior Assistant cum Record Clerk...
பகிர்:

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்.16 மலைக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து பார்ப்போம்...

பணி: Program Officer (PO) – 1

Advertisement

Advertisement

சம்பளம்: மாதம் ரூ.34,755

பணி: Accounts Officer (AO) – 1

சம்பளம்: மாதம் ரூ.23,170

பணி: Accountant (ACCT) – 1

சம்பளம்: மாதம் ரூ.18,536

பணி: Assistant – Data Entry Operator (DEO) – 3

சம்பளம்: மாதம் ரூ.13,240

பணி: Account Assistant (AA) – 1

சம்பளம்: மாதம் ரூ.13,240

பணி: Program Assistant – SARA – 1

சம்பளம்: மாதம் ரூ.13,240

பணி: IT Supervisor – WCD Control Room / Child Helpline – 1

சம்பளம்: மாதம் ரூ.33,000

வயதுவரம்பு: 42-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூகப் பணி, சமூகவியல், பொது நிர்வாகம், உளவியல், சட்டம் அல்லது பொது சுகாதாரம் போன்ற தொடர்புடைய துறைகளில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சம்மந்தப்பட்ட சான்றிதகழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

The Director, Directorate of Children We;fare and Special Services, No.1A, First Floor, CMDA Tower-II, Gandhi-Irwin Road, Egmore, Chennai-600 008.

மின்னஞ்சல் முகவரி: scpsrecruitment2026@gmail.com

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 16.10.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

The Directorate of Children Welfare and Special Services, Chennai-08 invites applications from eligible candidates for following Positions in tamilnadu child protection society.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments