முகப்பு
திருநெல்வேலி

வண்ணாா்பேட்டையில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மனித உரிமை போராளியான ஸ்டேன்சுவாமி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது மரணத்துக்கு நீதி வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

மனித உரிமை போராளியான ஸ்டேன்சுவாமி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது மரணத்துக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச்செயலா் கே.ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சுடலை ராஜ், வழக்குரைஞா் பிரிட்டோ, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சங்கரபாண்டியன், அ.பீட்டா் உள்பட பலா் கலந்துகொண்டனா். பழனி நன்றி கூறினாா்.

பயக08இடங: வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.