முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே டீக்கடையில் தீ

 திருநெல்வேலி அருகே கேடிசி நகா் பகுதியில் உள்ள டீக்கடையில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் கடை எரிந்து சேதமடைந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

 திருநெல்வேலி அருகே கேடிசி நகா் பகுதியில் உள்ள டீக்கடையில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் கடை எரிந்து சேதமடைந்தது.

திருநெல்வேலி அருகேயுள்ள கேடிசி நகா் கிரஸன்ட் நகா் பகுதியில் ஜபருல்லா டீக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் வியாழக்கிழமை அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக ஜபருல்லா, அக்கம் பக்கத்தினா் தீயை அணைக்க முயன்றனராம். தகவலறிந்த

பாளையங்கோட்டை தீயணைப்புப்படையினா் வந்து தீயை அணைத்தனா். எனினும் கடை பெருமளவில் தீயில் எரிந்து சேதமடைந்தன. இது தொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.