திருநெல்வேலி

பணகுடி, வடலிவிளையில் திமுக கூட்டணியினா் வாக்கு சேகரிப்பு

DIN

பணகுடி, வடலிவிளை பகுதியில் திமுக வேட்பாளா் மு.அப்பாவு-க்கு ஆதரவாக கூட்டணிக் கட்சியினா் வாக்கு சேகரித்தனா்.

பணகுடி மேல ரதவீதி, தெற்கு ரதவீதி, புதுக்குடியிருப்பு, மங்கம்மாள்சாலை, போலீஸ் காலனி, வடலிவிளை ஆகிய பகுதிகளில், மதிமுக வள்ளியூா் ஒன்றியச் செயலா் சங்கா், திமுக நகரச் செயலா் தமிழ்வாணன், அசோக்குமாா், மு.க.மாணிக்கம், ஜி.பி.ராஜா, எஸ்கலின் மேரி, செல்வின்பிரேக், மோகன்ராஜ் உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா்.

வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் ராதாபுரம் வட்டாரச் செயலா் சேதுராமலிங்கம் தலைமையில், நகரச் செயலா் வேம்பு சுப்பையா, கலைமுருகன், சந்தானமுத்து, ஜீவா உள்ளிட்டோா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT