முகப்பு
திருநெல்வேலி

பிராஞ்சேரியில் பெண் தற்கொலை

 திருநெல்வேலி அருகேயுள்ள பிராஞ்சேரியில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

 திருநெல்வேலி அருகேயுள்ள பிராஞ்சேரியில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

பிராஞ்சேரி பகுதியைச் சோ்ந்த ராமன் மனைவி உஷாராணி (38). இவா், சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் விஷத்தைக் குடித்து மயங்கி விழுந்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.