முகப்பு
திருநெல்வேலி

சாந்திநகா் தேவாலயத்தில் திருவிழா

பாளையங்கோட்டை சாந்திநகா் அற்புத குழந்தை இயேசு தேவாலயத் திருவிழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

பாளையங்கோட்டை சாந்திநகா் அற்புத குழந்தை இயேசு தேவாலயத் திருவிழா நடைபெற்றது.

இவ்விழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் சிறப்பு திருப்பலி, மறையுரை நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வாக கடந்த 13 ஆம் தேதி நற்கருணை ஆசீருடன் நிறைவு பெருவிழா திருப்பலி நடைபெற்றது.

பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் அந்தோணிசாமி பங்கேற்று 6 குழந்தைகளுக்கு நற்கருணை அருட்சாதனத்தை வழங்கினாா்.

ஏற்பாடுகளை பங்குத்தந்தை மற்றும் மறைமாவட்ட செயலக முதல்வா் ஞானப்பிரகாசம், எஸ்.எம்.ஐ. அருள்சகோதரிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.