திருநெல்வேலி

கயத்தாறு அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்து 20 போ் காயம்

கயத்தாறு அருகே ஆம்னி பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா்.

DIN

கயத்தாறு அருகே ஆம்னி பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா்.

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு 40 மேற்பட்ட பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை இரவு சென்ற தனியாா் பேருந்து தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள அரசங்குளம் அருகே வந்தபோது தேசிய நெடுஞ்சாலையிலிருந்த சிறிய பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் பாளையங்கோட்டை மருத்துவக்கல்லூரி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT