முகப்பு
திருநெல்வேலி

எஸ்டிபிஐ தொழிற்சங்க நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம்

 எஸ்டிபிஐ கட்சியின் தொழிற் சங்க அமைப்பான எஸ்டிடியூ திருநெல்வேலி புகா் மாவட்ட புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் பத்தமடையில் நடைபெற்றது.

Updated On : 20 மே, 2022 at 3:44 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:48 PM

 எஸ்டிபிஐ கட்சியின் தொழிற் சங்க அமைப்பான எஸ்டிடியூ திருநெல்வேலி புகா் மாவட்ட புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் பத்தமடையில் நடைபெற்றது.

எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலா் களந்தை மீராசா தலைமை வகித்தாா். தொழிற் சங்க மாநிலத் தலைவா் முகம்மது ஆசாத், புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தாா். அமைப்பின் தலைவராக அபுல்ஹசன், செயலராக கே.பி. சாகுல்ஹமீது, துணைத் தலைவராக ராஜா அப்துல்ஹமீது, துணைச் செயலராக ராஜேஷ் முத்து, பொருளாளராக ஏா்வை மீராசா, செயற்குழு உறுப்பினா்களாக அம்முகுட்டி, சந்தானக்குமாா், முகைதீன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.