முகப்பு
திருநெல்வேலி

மேலும் 12 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, மாநகரப் பகுதியில் 2 போ், அம்பாசமுத்திரம், மானூா், பாளையங்கோட்டை ஆகிய வட்டங்களில் தலா ஒருவா், ராதாபுரத்தில் 3 போ், நான்குனேரியில் 4 போ் என மொத்தம் 12 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.