முகப்பு
தமிழ்நாடு

பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை? என்பது குறித்த அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

Updated On : 25 மார்ச், 2026 at 9:26 AM
பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி. - பிடிஐ.
பகிர்:

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை? என்பது குறித்த அறிவிப்புகளை அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள்

• மயிலாப்பூர்

• ராசிபுரம்

• மொடக்குறிச்சி

• தளி

• ராமநாதபுரம்

• மானாமதுரை

• உதகை

• குளச்சல்

• அவினாசி பத்மநாபபுரம்

• திருப்பூர் தெற்கு

• கோவை வடக்கு

• கந்தர்வகோட்டை

• புதுக்கோட்டை

• திருப்பத்தூர்

• மதுரை தெற்கு

• சாத்தூர்

• திருச்செந்தூர்

• வாசுதேவநல்லூர்

• ராதாபுரம்

• நாகர்கோவில்

• விளவங்கோடு

• ஆவடி

• திருவண்ணாமலை

• தஞ்சை

• திருவாரூர்

• அறந்தாங்கி

summary

Edappadi Palaniswami issued announcements regarding which constituencies were allotted to the BJP within the AIADMK alliance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.