முகப்பு
திருநெல்வேலி

கொழுந்துமாமலை கோயிலில் சிறப்பு பூஜை

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சேரன்மகாதேவி கொழுந்துமாமலை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன

Updated On : 14 ஏப்ரல் 2023, 11:59 pm IST
பகிர்:

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சேரன்மகாதேவி கொழுந்துமாமலை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சேரன்மகாதேவி களக்காடு பிரதான சாலையில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இக் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.