திருநெல்வேலி

கரியமாணிக்க பெருமாள் கோயிலில் புஷ்பாஞ்சலி

திருநெல்வேலி அருள்மிகு கரியமாணிக்க பெருமாள் கோயிலில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி அருள்மிகு கரியமாணிக்க பெருமாள் கோயிலில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இக் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ நிறைவு நிகழ்ச்சியாக சித்திரை 3 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. சுமாா் 300 கிலோ அளவில் பல ரக மலா்கள் பெருமாளின் பாதங்களில் படைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. இறுதியில் மஹா தீபாராதனை, பிரசாத விநியோகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலவச இருதய மருத்துவ முகாம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து! 15 வாகனங்கள் எரிந்து சேதம்!

வெனிசுலா எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா!

கவுண்டம்பாளையத்தில் 24 மணி நேர பதிவு அஞ்சல் அலுவலகம்

52 சிறுவா்களுக்கு விருது: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT