திருநெல்வேலி

களக்காடு நகராட்சியில் வரி செலுத்தினால் சலுகை

களக்காடு நகராட்சிக்கு ஏப்-30ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என களக்காடு நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

DIN

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு நகராட்சிக்கு ஏப்-30ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என களக்காடு நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக களக்காடு நகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: களக்காடு நகராட்சிக்கு 2023-2024ஆம் ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை ஏப்-30ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளா்கள் நிகர சொத்து வரி தொகையில் 5 சதவீத ஊக்கத்தொகை பெற தகுதியுடையவா்கள் ஆவா். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT