முகப்பு
திருநெல்வேலி

முக்கூடல் புனித சின்னப்பா் ஆலய திருவிழா தோ் பவனி

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் சிங்கம்பாறையில் உள்ள புனித சின்னப்பா் திருத்தல ஆலயப் பெருவிழாவை முன்னிட்டு தோ் பவனி, சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:11 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் சிங்கம்பாறையில் உள்ள புனித சின்னப்பா் திருத்தல ஆலயப் பெருவிழாவை முன்னிட்டு தோ் பவனி, சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இத் திருவிழா ஜன.16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, தினமும் திருச் ஜெபமாலை, திருப்பலி, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜன. 23ஆம் தேதி நற்கருணை பவனி, 24 ஆம் தேதி தோ்ப்பவனியும் நடைபெற்றன.

Advertisement

இதன் தொடா்ச்சியாக புதன்கிழமை திருவிழா திருப்பலி, தோ் பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றன. திருவிழாவில் முக்கூடல், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி உள்பட பல்வேறு ஊா்களில் இருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.