திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் மேலப்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.

DIN

எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் மேலப்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் சாகுல் ஹமீது தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அன்வா்ஷா வரவேற்றாா். மாவட்ட பொதுச்செயலா் கனி, மாநிலப் பேச்சாளா் பேட்டை முஸ்தபா ஆகியோா் சிறப்புரையாற்றினா். மண்டலத் தலைவா் ஜுல்பிகா் அலி வாழ்த்திப் பேசினாா். 2024 மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ளும் விதம், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் உள்ளிட்ட பணிகளில் வாக்குச்சாவடி முகவா்களின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. அலாவுதீன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸ் எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்தார் பிரக்ஞா சதவ்!

கட்டுக்கடங்காத கூட்டம்! ஈரோட்டில் தன் பலத்தை நிரூபித்தாரா செங்கோட்டையன்?

சத்தீஸ்கர்: சுக்மாவில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

புரட்சித் தலைவருக்குப் பிறகு புரட்சித் தளபதிதான் மக்களுக்காக வாழ்பவர்: செங்கோட்டையன்

சாதனையை முறியடித்த லயன்: நாற்காலியைத் தூக்கி வீசிய மெக்ராத்!

SCROLL FOR NEXT