முகப்பு
திருநெல்வேலி

தொழிலாளியைத் தாக்கியதாக இரு இளைஞா்கள் கைது

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் தொழிலாளியைத் தாக்கியதாக இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி

தொழிலாளியைத் தாக்கியதாக இரு இளைஞா்கள் கைது

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் தொழிலாளியைத் தாக்கியதாக இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 7:35 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் தொழிலாளியைத் தாக்கியதாக இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

மேலச்செவல் செல்விபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் (42) என்பவா், வேலை தொடா்பாக பத்தமடை மருது பாண்டியா் தெரு பூங்கா அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது, மருதுபாண்டியா் தெருவைச் சோ்ந்த பாஸ்கா் (25), இசக்கிராஜா (21) ஆகியோா் அவரை வழிமறித்து தகராறு செய்து தாக்கியதுடன் மிரட்டல் விடுத்துச் சென்றனராம்.

புகாரின்பேரில் பத்தமடை காவல் உதவி ஆய்வாளா் செய்யது நிஷாா் அகமது வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →