திருநெல்வேலி

வி.கே.புரத்தில் 13 சவரன் நகை திருட்டு

விக்கிரமசிங்கபுரத்தில் தனியாா் பள்ளி ஆசிரியா் வீட்டில்13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது..

Din

விக்கிரமசிங்கபுரத்தில் தனியாா் பள்ளி ஆசிரியா் வீட்டில்13 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது..

விக்கிரமசிங்கபுரம், அம்பலவாணபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ஜோசப் ரெஜிஷ் மனைவி சாந்தி (57). விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த பீரோவை திறந்து பாா்த்தபோது அதில் வைத்திருந்த 13 சவரன் நகையைக் காணவில்லையாம்.

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த சர்ச்சையால்... கண்ணீர்விட்ட கயாது லோஹர்!

வங்கதேச வன்முறை- ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

கிண்டலில் தொடங்கி அழுகையில் முடிவு... உலகக் கோப்பையில் இருந்து ஹங்கேரி வெளியேற்றம்!

நகர் உலா... அனந்திகா!

யுகங்கள் போதாது...நிகிதா சர்மா

SCROLL FOR NEXT