முகப்பு
திருநெல்வேலி

திருநெல்வேலி காங்கிரஸ் முன்னிலை!

நயினார் நாகேந்திர பின்னடைவு.

Updated On : 4 ஜூன், 2024 at 4:25 AM
ராபர்ட் புரூஸ்
பகிர்:

திருநெல்வேலி மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

ராபர்ட் புரூஸ் ( காங்) :

21,119

ஜான்ஸ்ராணி (அதிமுக):

3671

நயினார்நாகேந்திரன் (பாஜக) :

16,390

சத்தியா ( நாம் தமிழர்):

4485

வாக்கு வித்தியாசம் :

முன்னணி

4729 வாக்குகள் கூடுதலாக பெற்று காங்கிரஸ் முன்னிலை

முழு கட்டுரையைப் படிக்க →