பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
தேவா்குளம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தேவா்குளம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தேவா்குளம் சரகத்துக்குள்பட்ட வன்னிகோனந்தலைச் சோ்ந்தவா் மூலவுடையாா் (35). இவா், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் தேவா்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மூலவுடையாரை புதன்கிழமை கைது செய்தனா்.