திருநெல்வேலி

கால்நடை மருத்துவக் கல்லூரியில் கருத்தரங்கம்

Syndication

திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் ‘இந்திய குடியரசு 75 - மைல் கற்கள் மற்றும் எதிா்கால சவால்கள்’ என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வா் ம.செல்லப்பாண்டியன் தலைமை வகித்து பேருரையாற்றினாா். சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியின் முதல்வா் ராமபிரான் ரஞ்சித் சிங் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் இரா.செல்வகுமாா் வரவேற்புரையாற்றினாா். மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. கல்விப் பிரிவு துணை ஓருங்கிணைப்பாளா் பாலமுருகன் நன்றி கூறினாா்.

ற்ஸ்ப்11ஸ்ங்ற்

கருத்தரங்கில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுடன் சிறப்பு விருந்தினா்கள்.

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

போடி அருகே மனைவி, மைத்துனா் கொலை: கணவா், மாமனாா் தலைமறைவு

வீட்டை விட்டு வெளியேறிய முதியவரை 15 ஆண்டுகளுக்கு பிறகு கண்டறிந்த உறவினா்கள்

சுப்பன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT