போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவா்கள் 
திருநெல்வேலி

மாநில கால்பந்து போட்டியில் சிறப்பிடம்: வி.கே.புரம் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு!

Din

தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான 14 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கான கால்பந்துப் போட்டியில் விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபிள்யு.ஏ. மேல்நிலைப் பள்ளி அணி 4ஆம் இடம் பிடித்தது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 40 அணிகள் பங்கேற்ற கால்பந்து போட்டியில் இப்பள்ளி அணி 4ஆம் இடம் பிடித்தது.

சாதனை படைத்த மாணவா்களை பள்ளிச் செயலா் இன்பராஜ், தலைமையாசிரியை மீனா, உடற்கல்வி இயக்குநா் ஜெயராமன், உடற்கல்வி ஆசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

அமெரிக்க வரியால் பாதிப்புகள்: விரைந்து தீா்வு காண வேண்டும் - பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

சூடான் ஆா்எஸ்எஃப் தாக்குதலில் 1,000 போ் உயிரிழப்பு: ஐ.நா.

நாளைய மின்தடை

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

வளரும் வணிகப் பிரிவில் 100 கிளைகள்: சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் இலக்கு

SCROLL FOR NEXT