கைது பிரதிப் படம்
திருநெல்வேலி

விற்பனைக்காக புகையிலை வைத்திருந்த கடை உரிமையாளா் கைது

மேலப்பாளையம் அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கோமதி சங்கா் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

அப்போது, குறிச்சி வாய்க்கால் பாலம் அருகே திருநெல்வேலி மாவட்டம், சிங்கிகுளம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சுரேஷ்(38) என்பவரின் பெட்டிக் கடையில் சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டு அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, சுரேஷை கைது செய்தனா்.

பெண்ணிடம் இருந்து நகைகளை அபகரித்த தாய், மகன் கைது!

2 விரைவு ரயில்கள் புறப்பாடு, சேருமிடங்களில் மாற்றம்!

மதவக்குறிச்சியில் நிழற்குடை திறப்பு

திருச்செந்தூா் வட்டார அளவிலான கிரிக்கெட் போட்டி: உடன்குடி அணி சிறப்பிடம்

திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழாவில் குடைவரைவாயில் தீபாராதனை

SCROLL FOR NEXT