தூத்துக்குடி

நிலத்தடி நீர் உறிஞ்சிய 19 மோட்டார்கள் பறிமுதல்

DIN

ஆத்தூர் அருகே  சொக்கப்பழக்கரை கிராமத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சியதாக 19 மோட்டார்களை சனிக்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில் ஆத்தூர் அருகே சொக்கப்பழக்கரை கிராமத்தில் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக மோட்டார்கள் முலம் உறிஞ்சி விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்குத் தகவல் வந்ததையடுத்துவருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினரும் சோதனை மேற்கொண்டனர்.
இதில், நிலத்தடி நீர் எடுக்க பயன்பட்ட  19 டீசல் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT