தூத்துக்குடி

ராஜமன்னியபுரம் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா

DIN

ஆறுமுகனேரி ராஜமன்னியபுரம் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா 13 நாள்கள் நடைபெற்றது.
இந்த ஆலயத் திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி மாலை திருப்பலி மற்றும் மறையுறை நடைபெற்றது. 12ஆம் திருநாளான்று மாலை ஆராதனையும், இரவு புனித அந்தோணியார் திருவுருவ பவனியும் நடைபெற்றது.  திருவிழா தினத்தன்று காலையில் கூட்டுத் திருப்பலியும், புதுநன்மை எடுத்தலும் அதன்பின் விளையாட்டு விழாவும், மாலையில் நற்கருனை ஆசீருக்குப் பின் கொடியிறக்கமும் நடைபெற்றது.
இதில், திரளான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு புனித அந்தோணியாரை வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT