தூத்துக்குடி

சாகுபுரம் பள்ளியில் மழலையர் கொலு

DIN

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில்  மழலையர் கொலு அமைத்திருந்தனர்.
     இதையொட்டி மாணவ,  மாணவிர்  எம் மதமும் எம் மதமே என்றும்,  மனித நேயம்,  ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை வலியுறுத்தும் வகையில் அனைத்து மத கடவுள்கள்,   தேசியத் தலைவர்கள், , சாதனை படைத்தவர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் விலங்குகள் போன்று வேடம் அணிந்து கொலுவில் அமர்ந்திருந்திருந்தனர். முதல்வர் ஆ.சண்முகானந்தன் முன்னிலையில்,  மன நல ஆலோசகர் ஆர்.கணேஷ் கொலு காட்சியை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெற்றோர்கள் சர்வ சமய  பாடல்களையும் பாடினர். ஏற்பாடுகளை மழலையர் பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT