முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 2018 திருவிளக்கு பூஜை

தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோயிலில் சனிக்கிழமை இரவு 2018 விளக்கு பூஜை நடைபெற்றது.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:28 AM
பகிர்:

தூத்துக்குடி பத்திரகாளியம்மன் கோயிலில் சனிக்கிழமை இரவு 2018 விளக்கு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மட்டக்கடையில் உள்ள நாடார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் கொடை விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, உலக நன்மை வேண்டி 2018 திருவிளக்கு பூஜை சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
ஏற்பாடுகளை கோயில் தலைவர் செண்பகராஜ், துணைத் தலைவர்கள் பாஸ்கரன், பாலகிருஷ்ணன்,  செயலர் பொன் தனராஜ், பொருளாளர் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.