நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் கருத்தரங்கு
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் விலங்கியல் துறையின் சார்பில் உயிர்த்தொழில் நுட்பத்தில் இன்றையபோக்குகள் எனும் தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் விலங்கியல் துறையின் சார்பில் உயிர்த்தொழில் நுட்பத்தில் இன்றையபோக்குகள் எனும் தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை வகித்தார். பேராசிரியர் பிராங்க் மெரின் ஆரம்ப ஜெபம் செய்தார். விலங்கியல் துறைத்தலைவர் மாக்ஸ்வெல் சாமுவேல் வரவேற்றார். பேராசிரியர் ஜெயபிரபா, பேபிசாலிலினிஆகியோர்நிகழ்ச்சிகளைதொகுத்துவழங்கினர். முதல் அமர்வில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி விலங்கியல் துறைபேராசிரியர்விக்டர்மற்றும் இரண்டாம் அமர்வில் வேலூர் விஐடிபல்கலைக்கழகஉயிர்தொழில்நுட்பத்துறைபேராசிரியர்காட்வின் கிறிஸ்டோபர் ஆகியோர் கருத்துரைவழங்கினர். பேராசிரியர்செல்வராஜ் ஐசக் நன்றி கூறினார்.
இதில் மாநிலஅளவிலானசுமார் 90 மாணவர்கள் கலந்துகொண்டுபயனடைந்தனர். கலந்துகொண்டஅனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளைவிலங்கியல் துறைபேராசிரியர்கள் செல்வின்,லதாஆகியோர் செய்திருந்தனர்.