தூத்துக்குடி

ராஜாஜி சிலைக்கு மரியாதை

DIN

கோவில்பட்டியில் மூதறிஞர் ராஜாஜி பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
இதில்,  திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் சின்னத்துரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மோகன், சின்னப்பன், அதிமுக மாவட்ட விவசாய அணி துணைச் செயலர் ராமசந்திரன், நிலவள வங்கித் தலைவர் ரமேஷ்,  இனாம்மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மகேஷ்குமார், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரத்தினவேல்பாண்டியன், அதிமுக நிர்வாகிகள் அய்யாத்துரைப்பாண்டியன், விஜயபாண்டியன், வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT