தூத்துக்குடி

நாசரேத்தில் இந்து முன்னணி கொடியேற்று விழா

நாசரேத் பகுதியில் இந்துமுன்னணி கொடியேற்று விழாநடைபெற்றது.

DIN

நாசரேத் பகுதியில் இந்துமுன்னணி கொடியேற்று விழாநடைபெற்றது.
நாசரேத்  அருகிலுள்ள டி.கே.சி. நகர், வாழையடி, கந்தசாமிபுரம், நாசரேத் கே.வி.கே. சாமி சிலை பஜார், பிரகாசபுரம், அம்பாள்நகர், ஞான்ராஜ் நகர், திருவள்ளுவர் காலணி உள்பட 8 இடங்களில் இந்து முன்னணி கொடி ஏற்று விழாநடைபெற்றது.   நகரத்  தலைவர் வெட்டும் பெருமாள் தலைமைவகித்தார். மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் கொடியேற்றினார். 
இதில்,  கோட்டச் செயலர்  பெ. சக்திவேலன், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் வி.எஸ்.முருகேசன், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய துணைத் தலைவர்முருகன்,  ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியத்  தலைவர் ஆழ்வார், நாசரேத் நகர துணைத் தலைவர் ராமதாஸ், நகர பொருளாளர் சிவமாலை, வெள்ளமடம் கிளைத்  தலைவர் தங்கராஜ் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT