தூத்துக்குடி

உணவுப் பாதுகாப்பு உரிமம்: உடன்குடியில் விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கம்

DIN

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் ஆகியன சார்பில் உணவுப் பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு முகாம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
சங்கத் தலைவர் ஆ.ரவி தலைமை வகித்தார். சங்கச் செயலர் வேல்ராஜ், பொருளாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளராக மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன    அலுவலர் கருணாகரன் பங்கேற்று பேசினார்.  கூட்டத்தில், வியாபாரிகள் சங்க முன்னாள் செயலர் கந்தன், சமூக ஆர்வலர் குணசீலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT